06-20-2004, 01:57 PM
முந்தி பாத்தனாங்கள் தானே ரமேஸ் கிழக்குக்கு திரும்பி வரமுதல் வன்னியில நிண்டு என்ன எடுபிடியா மீடியாவை சந்திச்சத.
இப்ப பாருக்கோ, தாத்தா
மீடியா கவரேச் லோக்களிலயும் இல்லை: யூரோப்பிளையும் இல்லை
இரண்டு இணைய தளம் பழைய போட்டோவை குளேசப்பிள போட்டு சனத்தை சுத்தினம்
இப்ப பாருக்கோ, தாத்தா
மீடியா கவரேச் லோக்களிலயும் இல்லை: யூரோப்பிளையும் இல்லை
இரண்டு இணைய தளம் பழைய போட்டோவை குளேசப்பிள போட்டு சனத்தை சுத்தினம்