06-20-2004, 01:33 PM
கந்தர்..
நேற்று கொக்கட்டிச்சோலை தேனகம் காம்பிலை பத்திரிகையாளர் மகாநாடு நடந்ததா செய்தியள் வந்திருக்கு.. ரிவி நியூஸ் பார்த்தனியளே.. பத்திரிகையாளர் யாராவது அங்கை நடக்கிறதா சொல்லப்பட்ட சண்டையள் பற்றி கேட்டவங்களே..?
:?: :?: :?:

Truth 'll prevail