06-20-2004, 12:53 PM
கருணாவுடன் தப்பியோடிய
மகளிர் பிரிவுத் தளபதிகள் நால்வர்
மீண்டும் புலிகளுடன் இணைந்தனர்
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாவுடன் தப்பி ஓடிய மகளிர் பிரிவுத் தளபதிகள் நால்வர் மீண்டும் விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளனர்.
மட்டு. - அம்பாறை மாவட்ட மகளிர் படையணி விசேட தளபதி நிலாவினி, இராணுவத் தளபதி தீந்தமிழ், படையணித் தளபதி லாவண்யா, அரசியல்துறை மகளிர் பிரிவுப் பொறுப் பாளர் பிரேமினி ஆகியோரே மீள இணைந்துள்ளனர்.
இந்த நான்கு தளபதிகளும் ஓரிரு தினங்களில் மட்டக்களப்பில் செய்தி யாளர்களைச் சந்திப்பர் என்றும் -
அதில் தமது அனுபவங்களைப் பகிர்வார்கள் என்றும் - மட்டு அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேஷ் தெரிவித்தார்.