06-20-2004, 10:32 AM
நேற்று தமிழ்நெற் புதினம் செய்தித்தளங்களில் போடப்பட்டிருந்த செய்திகளின் உண்மைத்தன்மை பற்றிய கேள்லி எழுப்பப்பட்டபின புதினத்தில் போடப்பட்டிருந்த படம் மாற்றப்பட்டு வேறு ஒரு படம் போடப்பட்டுள்ளது..
தமிழ்நெற் படம் அப்படியே விடப்பட்டுள்ளது..
இந்தப் படத்தைப்பற்றி என்ன வருகின்றது பார்ப்போம்..
நேற்று நடந்ததாகச் செல்லப்பட்டது பத்திரிகையாளர் இல்லாத நடக்காத பத்திரிகை மகாநாடுபோலத்தான் எனக்குத்தெரிகிறது..
பார்ப்போம்..
இன்றைய பத்திரிகையாளர் மகாநாட்டிலாவது எந்தப் பத்திரிகையாளர்களாவது பங்குபற்றுகிறார்களாவென..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail