06-20-2004, 06:10 AM
வன்னிப்புலிகளின் பிரதேச பொறுப்பாளர் <b>வெட்டிக்கொலை. </b>மட்டக்களப்பு அக்கரைப்பற்று பகுதி பிரதேச பொறுப்பாளர் மட்டு அம்பாறை விடுதலைப் புலிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற இவ்தாக்குதலையடுத்து அப்பகுதியில் ஒருவித பதட்டம்.
19.06.2004
கருணா அம்மானின் புதிய தாக்குதல் அணி!. மட்டு அம்பாறை விடுதலைப் புலிகளின் விசேட தாக்குதல் அணி ஒன்று <b>வாள்கள் </b>சகிதம் மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரப் பகுதிகளில் நடமாடித்திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
20.06.2004
வன்னிப்புலிகளின் பண்ணையில் வேலை பார்த்தோர் கொலை. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஏறாவ10ர் நாவந்தேனியா மடு பகுதியில் அமைந்திருந்த பண்ணையில் வேலை பார்த்த கிரான்குளத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி மயில்வாகனம், ராஜபுரம் மாரப்பலத்தைச் சேர்ந்த தெய்வமணி குட்டிக்கண்ணன் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர் இவர்கள் இருவரும் வன்னிப் புலிகளின் ஆதரவாளர்களாவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
05.06.2004
<b>கழுத்தெடுக்கும் வன்னிப்புலி</b>. துப்பாக்கிகளிற்கு ஒய்வு கொடுத்துள்ள வன்னிப்புலிகள் தற்போது வாள்களிற்கும் கத்திகளிற்கும் புத்துயீர் கொடுத்துள்ளனர். மிகவும் கொரூரமான முறையில் தலை வெட்டி கொலை செய்யும் வன்னிப்புலியின் கொலை வெறியை தட்டிக்கேட்பதற்கு யாரும் இல்லையா? கடந்த சில தினங்களிற்கு முன் படுவான்கரை அம்மன் கோவிலில் வைத்து கைது செய்து சென்ற இரு இளைஞர்களின் தலையை வெட்டி எடுத்துவிட்டு அவர்களது உடலை தரவை பகுதியில் வீசிய வன்னிப்புலிகள். நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரி எனும் இடத்தில் ஒர் இளைஞனின் கழுத்தை வெட்டி எடுத்துவிட்டு அவரது முண்டத்தை மட்டும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
Ha Ha Ha Ha Ha Ha Ha <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/b]

\" \"