06-20-2004, 06:06 AM
11.06.2004 வெள்ளி
வன்னிப்புலிகள் தாக்குதல் மேற்கொண்டால்! எமது இலக்கு கூட்டமைப்பு மீதும் திரும்பும்! மட்டு அம்பாறை புலிகள் தெரிவிப்பு! எமது உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மீது வன்னிப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் எமது இலக்கு நேரடியாக தமிழ் கூட்டமைப்பு மீதும் திரும்பும் என்று மட்டு அம்பாறை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நாம் ஆரம்பத்தில் இவ் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி வெற்றியீட்ட வைத்தது எமது மண்ணை அபிவிருத்தி செய்யவும் மக்களின் இயல்பான வாழ்வுக்கு துணைபோகவுமே. நமது செயல்வடிவம் சிதைக்கப்பட்டு, கூட்டமைப்பு தனது பாதையில் இருந்து வழிதவறி வன்னித்தலைமையின் முழுமையான ஆளுமையில் செயற்படுவது எமக்கு ஏற்படையது அல்ல. இதற்கிடையே புலிகளே கூட்டமைப்பு கூட்டமைப்பே புலிகள் என்று சம்பந்தன் ஜயா உட்பட சில பா.உகள் தெரிவித்து வருகின்றனர் இவ்வாறானவர்களின் அறிவிப்புக்களும் செயல்களும் வன்னிபுலிகளினது நேரடியான அணுகுமுறைகளின் கீழ் கூட்டமைப்பு செயற்படுவது என்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே இனிவரும் காலங்களில் வன்னிப் புலிகள் எம்மீது எந்தவொரு வஞ்சகத்தனமான முறையில் தாக்குதல் மேற்கொண்டாலும் எமது மேல் நடவடிக்கை கூட்டமைப்பு மீதே திரும்பும். ஆகவே கூட்டமைப்பில் உள்ளவர்கள் சிந்தித்து செயற்படுவது சிறந்தது. உங்களிற்கு உங்கள் வாழ்க்கை மீது கரிசனை இருந்தால் இன்றே தமிழ் கூட்டமைப்பை விட்டு வெளியேறி இயல்பு வாழ்வில் ஈடுபடுங்கள் என்றும் மட்டு அம்பாறை விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
www.seruppu.com
தூ....!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

\" \"