06-20-2004, 06:03 AM
16.06.2004
பெண்டுகள் சேனை தாக்குதலில் ரமேஷ் கைது! ராம் பலத்தகாயம்!. பெண்டுகள் சேனையின் இரகசிய இடமொன்றில் அமைந்திருந்த வன்னிப்புலிகளின் புலனாய்வுத்துறை முகாம் மீது மட்டு அம்பாறை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் பல வன்னிப்புலிகள் கொல்லப்பட்ட நிலையில். சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அப்போது ரமேஷ் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இவ் தகவலை எம்மால் உடனும் உறுதிப்படுத்த முடியவில்லை. இதேவேளை இவ்தாக்குதலில் ராம் பலத்த காயமடைந்துள்ளார் என்றும் அவ் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன. இதேவேளை நேற்றைய தினம் வன்னி புலிகளிற்கும் ஸ்ரீலங்கா படையினருக்குமிடையே வவுனதீவில் நடைபெற்ற சந்திப்பில் ரமேஷ், ராம் ஆகியோர் கலந்து கொள்ளாதது மேற்படி செய்திக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ள
நெருப்பு
ஹா ஹா ஹா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

\" \"