06-20-2004, 05:44 AM
ஆன்கிலம் தெரிந்த அப்புவே சிறிது விளக்கமாகப் பாரும் தேர்தல் நேரத்தில் நடந்த சம்பவங்கள் மட்டுமே எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று கூறியிருக்கிறார்கள் ஒழிய மொத்தத்தில் தேர்தல் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது என்று கூறப்படவில்லை.
அதேபோன்று தமிழ்க் கூட்டமைப்பினரின் ஆதரவு அரசமைப்பதற்குத் தேவைப்பட்டிருந்தால் இவ்விடயம் கிளறப்பட்டிருக்கும் மீண்டும் ஒரு தேர்தல் நடத்துமாறு கோரப்பட்டிருக்கும்,அவ்வாறு ஒரு நிலை வராத நிலையில் தேர்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று முடிவு சொல்லியுள்ளார்கள்.
அப்படியொரு நிலைவராத நிலையிலும் சங்கரியும் ஈ.பி.டீ.பி யினரும் மீளவும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் ஆணையாளர் கண்காணிப்புக் குழுவின் ஆரம்பகட்ட அறிக்கையை மட்டும் வைத்து தேர்தல் செல்லுபடியானதென்று அறிவித்தார்.ஆகவே தேர்தல் கண்காணிப்புக் குழுவானது ஆர அமர யோசித்து சிலதரப்புகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது என்பது தெளிவு

\" \"