06-20-2004, 01:54 AM
என்னத்தைப்பற்றியப்பா கதைக்கிறியள்.. எழுதுறியள்..?
கொஞசக்காலத்துக்கு முதல் கம்பிக் கலியானம் பற்றி விவாதிச்சியள்..
இப்ப சாப்பைக் கலியாணம் பற்றி விவாதிக்கிறியள்..
அந்தக்காலம் தொடக்கம் உது இருக்கு..
அதுக்கு இப்ப அங்கீகாரம் குடுத்திருக்கு.. உதைப்போய் தண்டோரா போட்டு பெரிசுபடுத்துறியள்..
மில்லியனிலை ஒண்டு..
இருந்தால் இருந்திட்டுப்போகட்டுமே..

Truth 'll prevail