06-20-2004, 01:02 AM
புளியந்தீவு முகுந்தனை பாராட்டத்தான்வேணும்..
இத்தனைபேரையும் பப்பாமரத்திலை ஏத்திறது இலகுவான வேலையே..
கச்சிதமா செய்து முடிச்சிட்டான்..
மட்டக்களப்பு பப்பா முறிஞ்சு விழுந்தாலும் கடைசி அம்மம்மாக்குழல் ஊதவாவது உதவுதே..

Truth 'll prevail