06-20-2004, 01:01 AM
என்ன எல்லாரும் தவறணை கள்ளுப் பிளா தெரியாத மாதிரி நடிக்கிறியள்...அடிமுடியைத் தேடிப்பாத்தியள் எண்டா பனையின்ர வேருக்கும் உங்களுக்கும் முடிச்சிருக்கும்...உங்க எல்லாருக்கும் எல்லாம் தெரியும்...என்ன வல்லையாரும் குருவிகளும் வெளியில சொல்லுதுகள்....மற்றவை ஏதையோ போத்து வைக்க முக்காடு போடிகினம்....ஆனா மூஞ்சி வடிவாத் தெரியுது....ஒருத்தருக்கு தவறணை எண்டா விளங்குதாம் மற்றவருக்குப் பிளாத் தெரியுமாம்...ஆனா இங்க இரண்டு பேருக்கு கள்ளுத் தெரியாதாம்.....தமிழினிப் பொடிச்சிக்கி அப்பம் தெரியாதாம்....ஆனா வண்ணத்தமிழில வணக்கம் சொல்லத் தெரியுமாம்.....! :wink:
உப்படித்தான் உங்க பந்தாவுக்காக பலர் தமிழே உச்சரிக்க மாட்டினமாம்...ஏனென்டா நாங்கள் யப்னாவிலேயே தமிழ பேசிறதில்ல....இங்கிலீசுதான்...இங்க வந்து எப்படித் தமிழ் பேசுறது....பிள்ளையள் படிப்புப் பாழாகிடுமாம்.....எங்களுக்கும் உப்படி முக்காடு போடத் தெரியும்....எண்டதையும் மறந்திடாதேங்கோ.....ஆனா நாங்கள் அப்படிச் செய்ய மாட்டம்.....! அதுவும் ஒருவகையில் அறியாமை என்றே நாம் நினைக்கிறம்....தமிழோட வேற என்னென்ன மொழி தெரிய வாய்ப்பிருக்க அதுகளையும் ஒருங்கே தெரிந்திருக்க வேணும் எண்டதும் அவற்றை தேவையான இடத்தில தேவையான அளவில தேவைக்கு ஏற்ற மாதிரிப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கட குறிக்கோள்....உந்தப் பந்தா எல்லாம் எமக்கு வேண்டாப்பா...ஆளவிடுங்கோ.....! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>