06-19-2004, 09:06 PM
kavithan Wrote:tamilini Wrote:ஏன் வசி வீவேக்கை விட்டாச்சுஅக்கா
:roll: :roll: :roll:
விவேக்கின்ரை ரசிகையோ?
மிரண்டாவின் ருசிகையோ?
அல்லது
கரப்பானில் பாசமோ?
கவிதன்
பழைய கவுண்டமணி செந்தில் நகைச்சுவை பாருங்கள் அடியும் உதையும் அதைவிட சில நகைச்சுவைகள் கீழ்த்தரமாக இருக்கும். அனால் விவேக்கின் சில நகைச்சுவைகள் சிரிக்கவும் அதே நேரம் சிந்திக்கவும் வைக்கிறது. ரசிகை ஆகிற அளவுக்கேல்லாம் இல்லை.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


