06-19-2004, 05:37 PM
vasisutha Wrote:தவறணை என்றால் ஏதோ கள்ளுக் குடிக்கிற பார்(bar) என்று விளங்குது. பிளா என்றால் என்ன?குருவியண்ணை,
இஞ்சை பாருங்கோ அதுக்கிடையிலை கேக்கிறா அக்கா சந்தேகம்.
பிளா எண்டால் வடலி ஓலையி வளைச்சுக்கட்டிறது எண்டு தெரியும் எனக்கு. வல்லையண்ணையும் குருவி அண்ணையும் இருக்கினம் தானே விளங்கப்படுத்த.
கவிதன்

