06-19-2004, 04:41 PM
kuruvikal Wrote:ஏனப்பு கவிதன் கள் மணம் பிடிக்கல்லேயே...அப்ப ஒரு பியர்...இல்ல வைன்....இல்ல விஸ்கி பற்றி கதைப்பமே...அதுதானே இப்ப உங்க பஷன்....தமிழும் இடத்துக்கிடம் மிக்ஸ் ஆகி பஷனாகுது...அது போல.....இதுவும் ஆனாத்தான் உங்களுக்குப் பத்தியப்படும் போல.... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு இதொண்டும் குடிக்க பிடிக்காது. ஆனா நீங்கள் கள்ளை வைச்சு எவ்வளவு அருமையாய் எல்லாம் எழுதிறியள். அதையெல்லாம் தேடிப்பிடிச்செல்லே வாசிக்கவேண்டிக்கிடக்கு. அதுதான் சொன்னன் ஒரு இடத்திலை எண்டா போகேக்கையோ ,வரையக்கையோ வாசிச்சிட்டு போடலாம் எல்லே.
எத்தினை பேர் உங்களிட்டை இந்தக்கதை கேக்க ஆவலாய் இருக்கினம் எண்டும் உங்களுக்கும் தெரியம்.
கவிதன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->