06-19-2004, 02:09 PM
கடவுள் எங்கையோ புரோக்கிராம் பண்ணேக்க பிழைவிட்டிட்டார்...புறூவ் றீடிங் செய்யல்லப் போல....எண்டு கதைவிடுறாங்கள் போலத்தான் கிடக்கு.....உருவம் பெண்ணாம்...ஆனா மனசு ஆணாம்....உருவம் பெண்ணாகவே மரபணு ரீதியா எக்ஸ் எக்ஸ் மரபணுச் சோடிகள் தேவை அப்படி XX சோடி வந்திட்டா மிச்ச ஒமோன்களின் சுரப்பும் ஒழுங்கா இருந்தாத்தான் பொண்ணு பொண்ணாக முடியும்.. படத்தைப் பார்க்க ஒண்டு புரியுது இரண்டும் பொண்ணு...ஒண்டு செயற்கையா ஆணு மாதிரி அலங்கரிச்சிருக்குது எண்டது...ஆனா மனசு எண்டது மூளை சம்பந்தப்பட்டது...எனவே உதுகளுக்கு கோளாறு மூளையில தான்...இரண்டு உதை கொடுக்கத் திருந்துங்கள்....அப்படி எண்டு சிலர் எண்ணலாம்...அது உண்மையாகக் கூட இருக்கலாம்....என்றாலும் இவர்களின் மனக் கோளாறுக்கு மருந்து இதுதானோ..... இல்ல அவனவன் தன்ர தன்ர மனத்தைப் பற்றியே சரியாப் படிக்க முடியாம இருக்கிறான்...அவ ஒருத்தி இவையின்ர மனதைப் படிச்சு பரிகாரம் தேடிக் கொடுத்தாவாம்.....செருப்பால அடிக்க....! அதுக்க விஞ்ஞான விளக்கம் வேற....!
உதுகளுக்கு பாலியல் ரீதியான மனக் கோளாறு....உதுகள ஆசுபத்திரிக்கு அனுப்பி..அவர்களுக்குப் பிடித்தமான சூழலில் வாழவிடுறதுதான் நல்லம்...இல்லையெண்டா நாலு நல்லதுக்கும் உதுகளப் பாத்தோடன அந்தக் கோளாறு வந்திட்டுது எண்டா......??????! சமூகம் என்னாகிறது...ஏணென்டாப் பாருங்கோ....உந்த ஒரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்ட ரீதியாக்கினவுடனவே நல்லா இருந்த சிலபேருக்கும் உந்த மனக்கோளாறு திடீர் திடீர் எண்டு முளைச்சிருக்கிறதுதான்...எங்கையே உதைக்கப் பண்ணுது.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மனக்கோளாறுகளுக்கு பலவித வைத்தியம் இருக்கு அதுகளைச் செய்து பாத்து அதன் பயனா ஒரு வேளை உந்தக் 'கலியாண' அநாகரிகத்துக்கு ஒரு முடிவு கட்டினா...அதால நாலு நல்லதுக்கும் உந்த திடீர் தொத்துவியாதி பரவாம இருக்க வசதியா இருக்கும்...எண்டு நினைக்கிறதிலையும் தப்பில்ல....!
அதுசரி லெக்ஸ்பியன் கே(gay) பத்தி தனிய எல்லாம் பேசுறாங்க....பப்பிளிக்கில உள்ளவங்கள் லூசாம்....எண்டும் சொல்லுறாங்கள்...அது பத்தி என்ன நினைக்கிறிங்க.....<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உதுகளுக்கு பாலியல் ரீதியான மனக் கோளாறு....உதுகள ஆசுபத்திரிக்கு அனுப்பி..அவர்களுக்குப் பிடித்தமான சூழலில் வாழவிடுறதுதான் நல்லம்...இல்லையெண்டா நாலு நல்லதுக்கும் உதுகளப் பாத்தோடன அந்தக் கோளாறு வந்திட்டுது எண்டா......??????! சமூகம் என்னாகிறது...ஏணென்டாப் பாருங்கோ....உந்த ஒரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்ட ரீதியாக்கினவுடனவே நல்லா இருந்த சிலபேருக்கும் உந்த மனக்கோளாறு திடீர் திடீர் எண்டு முளைச்சிருக்கிறதுதான்...எங்கையே உதைக்கப் பண்ணுது.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மனக்கோளாறுகளுக்கு பலவித வைத்தியம் இருக்கு அதுகளைச் செய்து பாத்து அதன் பயனா ஒரு வேளை உந்தக் 'கலியாண' அநாகரிகத்துக்கு ஒரு முடிவு கட்டினா...அதால நாலு நல்லதுக்கும் உந்த திடீர் தொத்துவியாதி பரவாம இருக்க வசதியா இருக்கும்...எண்டு நினைக்கிறதிலையும் தப்பில்ல....!
அதுசரி லெக்ஸ்பியன் கே(gay) பத்தி தனிய எல்லாம் பேசுறாங்க....பப்பிளிக்கில உள்ளவங்கள் லூசாம்....எண்டும் சொல்லுறாங்கள்...அது பத்தி என்ன நினைக்கிறிங்க.....<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>