06-19-2004, 12:52 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>வடக்கு கிழக்கின் தேர்தல் முடிவுகள் அரசாங்கம் ஒன்றை அமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பின், அதன் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழுந்திருக்கும். இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் தேர்தல் நடைபெற்றிருக்கும் முறை ஜனநாயக விரோதமானது இதனை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.</span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>தேர்தல் கண்காணிப்புக்குழு.. </span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>தேர்தல் கண்காணிப்புக்குழு.. </span>
Truth 'll prevail