07-09-2003, 07:23 PM
குருவி உந்த விசாரனை சரிவராது. காரணம் அண்று றானுக்கு செயாமன் வாமதேவா என்பவர் இவர் அரச கைப்பொம்மை அதுமட்டுதோ பொறுப்பு தமிழ் அமைச்சர். அப்பவிளங்குதோ?
இவாவாங்கினவிட்டின் பெறுமதி 4.75 கோடி ருபாய் அதுவும் முன்னைநாள் நிதி அமைச்சர் அவசரத்தில் நட்டத்தில் விற்றார். அந்த வீட்டின் உண்மை பெறுமதி 9 கோடி