06-19-2004, 11:55 AM
அதனைப் பிடிப்பதற்கு உங்களை மாதிரி சுழியோடத்தேவை இல்லை சாராம்சம் என்னவோ இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் நீதியான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்றாலும் அவர்கள் முடிவாகச் சொன்னது அப்படி முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் நடந்திருந்தாலும் கூட தமிழ் கூட்டமைப்புத் தான் பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கும்
ஆங்கிலமும் அரசியலும் உங்களுக்குத் தான் தெரியும் என்ற நினைப்பு விரைவில் பிழைப்பையே கெடுக்கும்
இலங்கை அரசாங்கத்துக்கு பக்கம் பக்கமாக புத்திமதி கூறி அவற்றை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறை தேர்தல் கண்காணிப்பு பணிக்கு வரமாட்டோம் என்று கூறியிருப்பது கூட இலங்கையின் ஜனநாயகத்துக்கு சவால்தான்

\" \"