06-19-2004, 05:03 AM
எல்லாம் சொன்ன அதே வாயால் எது எப்படியிருப்பினும் தம்ழிக் கூட்டமைப்பே பெரும்பான்மையான வாக்குகள் பெற்று பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருக்கும் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்கள் அப்படியென்று பார்த்தால் தேர்தல் முறைகேடில்லாமல் நடந்திருந்தால் யாழ்ப்பாணத்தில் 9 இடமும் அவர்களுக்கே கிடைத்திருக்கும் போலிருக்கிறது
அறிக்கையை முழுதாக வாசிக்காமலேயே அவசரப்பட்டு தந்த தாத்தாவுக்கு நன்றி
அறிக்கையை முழுதாக வாசிக்காமலேயே அவசரப்பட்டு தந்த தாத்தாவுக்கு நன்றி
\" \"

