06-18-2004, 11:50 PM
கள்ளவாக்குப்போட்டது யார்.. எப்படி வன்முறையாலை விண்ணர் வாக்குப்போடப்பண்ணினாங்கள் எண்டு விலாவாரியா எழுதியிருக்கிறாங்கள்.. அடக்குமுறை யார் செய்தாங்களெண்டு அறிக்கை முழுவதும் எழுதியிருக்கு.. முழு அறிக்கையின்ரை லிங்கும் PDF File இலை தந்திருக்கு வாசிச்சுப்பாருங்கோ..
http://www.dellka.cec.eu.int/en/press_offi...004-EUEOMFR.pdf
http://www.dellka.cec.eu.int/en/press_offi...004-EUEOMFR.pdf
Truth 'll prevail

