06-18-2004, 08:23 PM
பாத்தியளே பிளேட்ட அப்படியே மாத்திப் போட்டியள்.....அண்டைக்கு கந்தன் மரம் சீவ வரேல்ல எண்டு.... அம்மா அப்பத்துக்கு விட கொஞ்சம் கள்ளு வேண்டிக் கொண்டு வாடா எண்டு சில்வர் கிண்ணத்தோட...பக்கத்து வீட்டுக்கு மரம் சீவ வாரவரட்ட அனுப்ப...நீங்கள் தான் தெருவில கண்டு.... வா மோனை.... நான் தவறணையில வேண்டித்தாரன் எண்டு சொல்ல...அதுக்கு குருவிகள்.... அண்ண தவறணை என்டால் என்ன எண்டு கேக்க.....வா காட்டுறன் எண்டு கூட்டிப்போய்...நீங்கள் அவன் கந்தசாமியிட்ட கடனுக்கு இரண்டு போத்தல் வேண்டி அடிச்சுப் போட்டு...போறவாற வழியில பொண்டுகளோட சேட்டையும் விட்டுக்கொண்டு வர.... அதை பொன்னம்மாக்கா கண்டு உங்கட மனிசிட்டச் சொல்ல......
...அவா...தான் கெட்டாலும் பறவாயில்லை அந்தச் சின்னக் குருவியையும் தவறணைக்குக் கூட்டிக் கொண்டு போய் கொடுக்கிறாய்... அதின்ர தாய் தகப்பனுக்க என்ன பதில் சொல்லுவன் எண்டு புலம்பி...இண்டைக்கு உனக்கு கஞ்சியும் கிடையாது கூழும் கிடையாது எண்டு கையில இருந்த சுளகைத் தூக்கி உங்கட மூஞ்சியில எறிய...குருவிகளுக்கு முன்னால கூனிக்குறுகி....உங்கள் வீட்டு குட்டை நாய் படுத்திருந்த மூலைக்க குப்பறக்கிடந்தத மறைச்சுப் போட்டு.... அடப்பாவி மனிசா குருவி கோப்பரேசன் வாசலில நிப்பாட்டி கூட்டுச் சேர்ந்து கல்லடிச்சதா சொல்லி...எத்தினை சுத்துமாத்து.......
என்ன.... குருவி பிறநாட்டில போய் பழசையெல்லாம் மறந்திருக்கும்...நான் கதைவிடலாம் எண்டு நினைச்சியல் போல.....சின்ன வயசில பட்டது பசுமரத்தாணியாய் இருக்கு..கனக்க கணக்கு விடாதேங்கோ......பிறகு எல்லாம் அவிட்டுவிட்டுடும்..... குருவிகள்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>