06-18-2004, 02:46 PM
இளைஞன் அண்ணை, நான் ஒருக்காதான் இலவசமாய் அந்த இணையத்திலை இருந்து தரவிறக்கம் செய்து பயன் படுத்தின்னான். அந்தநேரம் எனக்கு துப்பரவாய் எனக்கு என்னெண்டு தெரியாது.ஆனால் 3D MAX இலும்பார்க்க இலகுவாய் இருந்தது. கன பொருள்கள் தனித்தனியஇருந்தது எடுத்துப் போட்டு செய்யிறதுக்கு. ஒருக்கா இலவசமாய் தரவிறக்கம் செய்து பயன் படுத்திப் பாருங்கோவன்.
அடுத்த தலைப்பிலை இருக்குதானே எப்படி செய்யிறதெண்டு இதிலை...
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1502
அடுத்த தலைப்பிலை இருக்குதானே எப்படி செய்யிறதெண்டு இதிலை...
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1502