06-18-2004, 02:33 PM
அடிச்சா எரியுமெண்டு தெரியும் ஆளுக்கு ரண்டு உறைக்கிற மாதிரிக் குடுத்தாத்தான் சரிவரும் எண்டு சொல்லுறது எந்த அர்த்தத்திலை
ஐயோ மோனை வயசு போன காலத்திலை உந்த இளந்தாரியளிட்டை அடிவேண்ட என்னாலை ஏலாது மதித்தாத்தாவுக்கு சாத்திப்பார் அந்தாள்தான் வயசுபோன நேரத்திலையும் இளந்தாரிக்கு ஆடுது