06-18-2004, 02:00 PM
இல்லை அவங்கள் கொஞ்சப்பேர் தங்கடை அறிவாலை அடக்கி ஆளுறாங்கள் எண்டுதானே துள்ளிக்குதிக்கிறியள்..
சங்கீதமெண்டால் அவங்கள்..
கலைப்படைப்புக்கள் நூல்கள் எழுதினால் அவங்கள்..
படிச்சவன் பெரியவனெல்லாம் அவங்கள்..
அதுதானே உங்களுக்கு இப்ப பிரச்சனை..
உங்களுக்கு இன்ரநெற் இல்லட்டில் அம்போதான்.. அவங்களின்ரை ஆராச்சியளை கொண்டுவந்து போட்டு உங்களை அறிவா காட்டேலாது.. உண்மைதானே குருவி..
ஒளவையார் சரி..
திருவள்ளுவர் சரி
நாயன்மார்சரி எல்லாம் அவங்கள்தானே..
இல்லையோ குருவி..?????
கர்நாடகத்தானும் திராவிடன்தான்.. அவன் மூலம் எண்டால் அங்கை சமஸ்கிருதத்தைத்தான் காட்டிறான்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail