06-18-2004, 01:59 PM
vallai Wrote:அப்பு குருவி அவரும் சுவரும் அரைகுறை மதிலும் எண்டு ஆயிரத்தெட்டு நொண்டியடிச்சாலும் எவனொருவன் தமிழ்த் தேசியத்துக்கு துரோகம் செய்கிறானோ அவனும் அவனுக்கு உதவி செய்யிறவையும் துரோகியள் எண்டு நான் சொல்லேல்லை நீதான் கொஞ்சநாளைக்கு முன்னாலை தம்பி பீ.பீ.சி மேலை பாய்ஞ்சாய் அப்ப இவ்வளவு விண்ணாண விளக்கங்களும் உமக்குத் தெரியேலையே.
அவங்கள் துரோகவானொலி துரோகவானொலி நிப்பாட்டு எண்டு கத்துறாங்கள் இவர் என்னடாவெண்டா 6 வருசமா இன மத பேதமெண்டு இல்லாமல் இணைஞ்சிருக்கிறாராம் சீமான் 6 வருசமா அவங்கள் சொல்லுறது செய்யுறது தெரியாது இனைஞ்சிருக்கிறாரோ அல்லது குடுக்குற காசுக்கு நாக்கு வழிக்கிறாரோ அதுக்கை தன்ரை சகோதரம் புலியாம் ஆருக்கடா சுத்துறீங்கள் காதிலை பூ
வல்லை முனியார்...உங்கட தம்பி பீபீசி துரோகியோ தராகியோ நாம் அறியோம்....ஆனா உள்ள சிங்களவன்ர இந்துதுவாவின்ர ஏகாதபத்திய குரல்களின் தமிழ்தேசியம் தேசத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மறைமுகமாகச் சொல்லும் பரப்பும் பொய்ச்செய்செய்திகளை எல்லாம் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து போட்டார்...அப்பவே சொன்னம் தெரிஞ்சோ தெரியாமலோ செய்கிறார்கள்...கவனிக்கச் சொல்லியே தவிர...துரோகிகள் எண்டில்ல எண்டதை கொஞ்சம் முனியாட்டம் போடமா நிதானமாப் போய் எழுதினத திரும்பப்படிச்சுப் பாருங்கோ....எழுதினதொண்டும் ஓடிப்போகல்ல இங்கதான் கிடக்கு...... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்தது உப்படித் துரோகி துரோகி எண்டுதான்...மாறி மாறி... எத்தின பேரை ஒழிச்சுக்கட்டியாச்சு ..... ஆனா உண்மையான துரோகிகள ஒழிக்க முடிஞ்சதோ....கொஞ்சம் யதார்த்தமாப் பாருங்கோ...நியாயம் என்ற ஒண்டை விளங்கிக் கொள்ளுறவன் எப்பவும் துரோகியா இருக்க மாட்டான்....சந்தர்ப்ப சூழ்நிலையால் துரோகியா இருந்தாலும் அவனுக்கு அவன்ர தப்பை தெளிவாக உணர்த்தும் போது அவனே நியாயத்தைத் தேடிவருவான்....வேணும் எண்டா உந்த துரோகிப் பழிப்புகளைவிட்டு அவர்களையும் நல்வழிப்படுத்த ஏதாவது நாலு செய்யுங்கோ சொல்லுங்கோ பிரயோசனப்படும்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

