06-18-2004, 01:42 PM
உவர் தாத்தாவுக்கு உந்த பொண்டுகளில பாமுனியும் யுனிக்கோட் லதாவும்தான் தெரியும்....குஷ்பு...கிஷ்பு எண்டு ஆயிரத்தெட்டு பொண்டுகள் இருக்கு...எல்லாம் பெண்டுகள் பெயரிலதான்....அதென்ன அறிவுபூர்வ பெயர்கள்...இராகம் தாளம் பாவம்.....உதெல்லாம் கர்நாடகக்காரனின் சங்கீத வழிவந்தெதெல்லோ...உங்களுக்கென்டு சுயமா ஏதேனும் இருந்தாச் சொல்லுங்கோவன்.....அறிவு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

