07-09-2003, 06:14 PM
வணக்கம் தமிழன்...
தமிழைத் தொழில்நுட்பத்துக்குள்/தொழில்நுட்பத்தோடு அழைத்துச்செல்ல நீங்கள் ஆசைப்படுவது வரவேற்கத்தக்கது.
ஆயினும் நீங்கள் குறிப்பிடுவதில்தான் குழப்பம். நீங்கள் "TSC" எழுத்துருக்களை, அதாவது ஆங்கில முறையில்
தமிழை எழுதுவது பற்றிக் குறிப்பிடுகிறீர்களா? அல்லது நேரடியாக ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை எழுதுவதைக்
குறிப்பிடுகிறீர்களா? எதுவென்று குறிப்பிட்டால் உங்களோடு கருத்துப் பரிமாற எனக்கும் சுகமாக இருக்கும்.
உதாரணம்:
TSC முறை ---------------------- <b>ammA</b> = அம்மா
நேரடி ஆங்கிலமுறை ----- <b>ammA</b> = ammA
பாமினி முறை --------------- <b>mk;kh</b> = அம்மா
இதில் எதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?