06-18-2004, 07:04 AM
வல்லையார்.. எவனுடைய அறிக்கையை ஏற்றியள்..?
அவங்களுடைய அறிக்கை செல்லுபடியாகிற அறிக்கை..
சர்வதேச உலகத்துக்கு போற அறிக்கை.. ;அதுதான் ஒஃபிஷல் அறிக்கை..
எங்கடை புலம்பெயர் மக்களுக்கு நீங்கள் விடுற (மாவரைக்கிற) அறிக்கை மாதிரியில்லை.. அவங்களுடைய அறிக்கை வல்லை..

Truth 'll prevail