06-18-2004, 06:52 AM
vallai Wrote:அப்ப மதி பிச்சைக்காரி அடங்காப்பிடாரி எல்லாம் வடக்கத்தையாளுகள் பெயரேஅது உங்கடாக்கள் பெயரெல்லோ.. கனடியன் Fonts சங்கீதம்.. இராகம்.. தாளம்.. பூக்கள.. எண்டு அறிவுபூர்வமான பெயருகள் கொண்டவை..
படிச்சவன் பெரியவன் வைச்ச பெயருகள்..
வெறியடிச்சுப்போட்டு ஆற்றையனை உருவி பெயர் மாத்தி செய்யிறவங்கள்தான் உப்பிடி பிச்சைக்காரி அடங்காப்பிடாரி பெயர் வைக்கிறது..
Truth 'll prevail

