06-18-2004, 06:27 AM
பிள்ளை தமிழினி எங்கையிருக்கிறியள் அப்பம் சாப்பிட்டதில்லையோ?ஐயோ பாவம் அப்பம் என்ன ருசி தெரியுமோ அரிசிமா இடிச்சு வறுத்து பாலப்பம் சுட்டா மப்போ மந்தாரமோ மூண்டு நாளைக்கு நாக்கிலை ஊறும்
குருவி புளிச்ச கள்ளாலை விலாவிலை ஒரு எலும்பு இல்லையோ அவனவனுக்கு புளிச்ச சாராயமடிச்சு ஈரக்குலையே இல்லையாம்
குருவி புளிச்ச கள்ளாலை விலாவிலை ஒரு எலும்பு இல்லையோ அவனவனுக்கு புளிச்ச சாராயமடிச்சு ஈரக்குலையே இல்லையாம்