06-18-2004, 06:24 AM
உண்ணானை உது உண்மையோ மதி நானும் அப்பிடித்தான் யோசிச்சனான் தேர்தல் மட்டும் ஒழுங்கா நடந்திருந்தா டக்ளசு எப்பிடியும் வரமாட்டான் சங்கரிக்கு 1000 வோட்டுக்கூட கிடைக்காதெண்டு கந்தர் சொல்லுறதைப் பார்த்தா நல்லா கள்ளவோட்டுப் போட்டு விளையாடியிருக்கிறாங்களெண்டு தெரியுது

