06-18-2004, 06:20 AM
விடு பிள்ளை இதெல்லாம் படிக்கிற பிள்ளையள் கேட்க்கக்கூடாது அது நானும் குருவியும் ஒண்டா கோப்பிரேசனிலை குந்தியிருந்து அடிச்சிட்டு வேலி விறாயெல்லாம் விழுந்தெழும்பி வீடு வந்து என்ரை பெண்டில் உவன் குருவிதான் என்னைக் கெடுத்ததெண்டு திட்ட நான் எடியேய் நீ என்னை வேணுமெண்டா எப்பிடியும் திட்டு என்ரை குருவி சீமான் புளிச்ச கள்ளை குடுத்தாலும் என்னணை தண்ணியோ எண்டு கேக்குற அப்பாவி எண்டு சொன்னதெல்லாம் பழங்கதை
உதுகளை விடுங்கோ
உதுகளை விடுங்கோ

