06-18-2004, 06:03 AM
ஆ. பொண்டுகள் எண்டா பெண்டுகள் மாதிரித் தானே அதுகள் என்ன வளைஞ்சு நெளிஞ்சு தாங்களாகவே போகுதுகள் நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பாமுனியெண்டும் யுனிகோட்டெண்டும் வளைஞ்சு குடுக்கிறதாலை செல்லமா பெண்டுகள் எண்டு பேர் வைச்சிருப்பினம்

