06-17-2004, 10:39 PM
நீங்கள் இப்படி சொல்லுறியள்.. சிங்கள அமைச்சர் ஏதோ மன்னிப்பு கோரினதா செய்தியிலை போச்சுது.. மறுப்பு தெரிவிச்சது எண்ட செய்தியும் போகுது.. ஆனால் அதுகளுக்கு ஆதாரம் இவையடை செய்தி தவிர எந்த இடத்திலையும் ஆதாரத்தை கானேல்லை.. <span style='font-size:19pt;line-height:100%'>ஒரு பக்கம் எரியிது எண்டு சொல்லுது.. மற்றப்பக்கம் புகைகூட இல்லையெண்டு மறுப்புச்சொல்லுது.. ஏதொ ஆதாரம் வரத்தான்வேணும்.. படங்கள் ஏதாவது வந்தால்த்தான் உண்மை பொய் தெரியும்..</span>
Truth 'll prevail

