06-17-2004, 08:56 PM
vallai Wrote:சாய் மறந்திட்டன் தமிழ் எங்கடை மொழியெல்லே அப்ப அதை நாங்கள் கொலைசெய்தால் தற்கொலைதான் என்ன குறைநினைக்காதை தம்பி
அப்ப குருவி புளிச்ச கள்ளு அடிச்சா இப்பிடித்தான் இருக்குமெண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்
வல்லையண்ணை நான் யாரிலும் குறை நினைக்கவில்லை, நினைக்கவும் மாட்டேன். உங்களுக்கு புரியவில்லை என்றுதான் பின்னர் விளக்கமளித்தனான்.எனக்கு தெரியும் நீங்கள் வல்லைவெளியிலை எங்கையன் சைக்கிள்ளை சுத்திப்போட்டு, கள்ளையும் அடிச்சிட்டு வந்து தான் இப்பிடி சொல்லியிருப்பியள் எண்டு.
கனக்க கள்ளைக் குடிக்காதைங்கோ அங்காலை அக்காமாரெல்லாம் "ஆ?" எண்டு என்னவோ நினைக்கினம். என்னெண்டு எனக்கு தெரியவில்லை. எதுக்கும் கவனமாய் இருங்கோ உந்த நாற்சந்திகளில நிக்காதைங்கோ.
கவிதன்

