06-17-2004, 03:00 PM
மதி உமக்கேன் உந்த தேவையில்லாத வதந்தியெல்லாம் ஒரு வெப்சைட்டிலையும் மட்டக்களப்பு சண்டை பற்றி செய்தியில்லை நெருப்பு மட்டும் அடுப்பு புகையுது ஆட்டுக்கல் எரியுது எண்டு சொல்லுதெண்டு பாத்தா ஏசியன் ரிபியூன் அதை மேற்கோள் காட்டி எழுதுது ஆமியைக்கேட்டா அப்படி ஒண்டு நடந்ததா தங்களுக்குத் தெரியாதாம்

