06-17-2004, 02:22 PM
[quote=vallai]கள்ளெங்கே கானெங்கேயோ பிலாவிலை அடிச்ச கள்ளிலை மப்பில்லை என்று சொல்லி கானிலை வாங்கி அடிச்சது
தம்பி அஜீவன் வார்த்தைகளிலை சித்து விளையாட்டுக்காட்டலாம்
"மப்பெண்டா ஒண்டுதான் மழை மப்பு வானத்தை கருமேகம் மறைக்கும் தண்ணி மப்பு புத்தியை தண்ணி மறைக்கும்"
<span style='font-size:22pt;line-height:100%'>\"மப்பெண்டா ஒண்டுதான்.
மழை மப்பு, <b>வானத்தை</b> கருமேகம் மறைக்கும்,
தண்ணி மப்பு, <b>புத்தியை</b> தண்ணி மறைக்கும்.\"</span>
பார்த்தீர்களா வசிசுதா வல்லை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் என்று................
தெளிவான பதிலுக்கு நன்றி.
வார்த்தை ஜாலங்களைப் பார்த்து எனக்கும் பிரமிப்பாக இருக்கிறது.
தமிழில் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.
<span style='font-size:22pt;line-height:100%'>Superb . . . ya . . . . . . ....</span>
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல். . . . . . . . .
-அஜீவன்