06-17-2004, 02:22 PM
பொறுங்கோ இப்பதான் புத்தியில கொஞ்சம் உறைச்சிருக்கு....அடுத்தவன் வீட்டில கொள்ளி செருகேக்க சுகமாத்தான் இருக்கும்...தன்ரவீட்டில நெருப்பெண்டாத்தான் கஸ்டம் தெரியும்....தங்களுக்குத் துரோகம் செய்தவனை அமெரிக்காவில வைச்சே போட்டுத்தள்ளுவினமாம்...அதை பப்பிளிக்கிலும் சொல்லினம்....அப்ப அது பயங்கரவாதம் இல்லையோ...சகோதரப்படுகொலை இல்லையோ.....அப்ப உவைக்கு விசுவாசமா எங்க வீட்டுக்க எத்தினை உள்ளூர் நாய்கள் எலும்பு பொறுக்க நிக்குதுகள்...அதுகள ஆராம் போட்டுத்தள்ளுறது....இப்பையாவது தாங்கள் செய்ததுகளை செய்யப்போறதுகளை விலாவாரியாச் சொல்லி சில உண்மைகளையாவது ஒத்துக் கொண்டினமே அது போதும்.....மிச்சம் வேண்டியவை பாத்துக் கொள்ளுவினம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

