06-17-2004, 01:47 PM
இந்தவானொலி நோர்வேயில் தடைசெய்யப்படவேன்டும் என்று நோர்வே நாட்டு பொலிசில் வழக்கு போடப்பட்டுள்ளது அது சாதகமான முறையில் பரிசீலிக்கப்படுகிறது தடைசெய்யப்படும் நிலையில் தற்போது அந்த முறைப்பாடு இருக்கிறது. தற்போது வன்னியிலும் கொடுக்கப்பட்ட ஆலோசனை நோர்வே அரசாங்கம் நிதந்தரமாக அந்த வானலையை நோர்வேயிலும் ஜரோப்பாவிலும் தடுக்க ஏதுவாக அமையும். இன்னும் இரன்டு ஜரோப்பியநாடுகளிடமும் தடைஉத்தருவக்கு வின்னத்திருக்கிறார்கள் நிச்சயமாக வெற்றி இதில் இருக்கிறது இந்த ஊடகத்தில் இருப்பவர்கள் நிரந்தர தடைஉத்தரவு பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.

