06-17-2004, 12:57 PM
கள்ளெங்கே கானெங்கேயோ பிலாவிலை அடிச்ச கள்ளிலை மப்பில்லை என்று சொல்லி கானிலை வாங்கி அடிச்சது
தம்பி அஜீவன் வார்த்தைகளிலை சித்து விளையாட்டுக்காட்டலாம் மப்பெண்டா ஒண்டுதான் மழை மப்பு வானத்தை கருமேகம் மறைக்கும் தண்ணி மப்பு புத்தியை தண்ணி மறைக்கும்