06-17-2004, 03:13 AM
ஏன்ராப்பா.. Aalavanthan..
இஞ்சை உந்தப் பெயரிலை யாரும் வந்து யாரையும் கடிச்சதா கானேல்லையே.. பிறகேன் நாக்குச் சப்புறியள்.. உங்களுக்கு முகமூடி இருக்கு.. அவனுக்கு முகமூடி இல்லையே.. அது ஒரு சாட்சி போதும்.. மனச்சாட்சிக்கு..

Truth 'll prevail