06-17-2004, 03:08 AM
நேரடியா வானொலியிலை கேளுங்கப்பா.. அவங்கள் செய்யிறதிலை பலதும் நேரடி தொலைபேசி நிகழ்ச்சி.. மரியாதையாகேட்டால் மரியாதையா பதில் வருகுது.. அதை விட்டிட்டு இஞ்சைவந்து அறிக்கை விடு எண்டு கேக்கிறியள..
Truth 'll prevail

