06-17-2004, 12:47 AM
vasisutha Wrote:நன்றி அஜீவன் அண்ணா.
மப்பு என்றால் மழை வருவதற்கு முன் வானம் இருண்டு கொண்டு வருவதை தானே சொல்வார்கள்?
நீங்கள் சொல்வது சரியே.
வானிலையைப் பொறுத்து இன்றைய வானிலை மப்பும் மந்தாரமாக இருக்கும் என்பார்கள்.
இருப்பினும், மேலே மப்பு என்பதற்கு நான் சொன்னது பொருந்தும்.இப்படியான பல தமிழ் அர்த்தத்தைக் கொண்ட வசனங்கள் காரணமாகவே, ஒரு சிலரால், வார்த்தைகளால் விளையாட முடிகிறது.

