06-17-2004, 12:38 AM
ராம்ராஜ் நீங்கள் சுத்தமானவர் என்று நிரூபிக்க முடியுமா? அதாவது கொள்ளையடிக்கவில்லை, கொலைசெய்யவில்லை, பாலியல் வல்லுறவுக்கு யாரையும் உட்படுத்தவில்லை, அப்படி உட்படுத்துவதற்கு உடந்தையாக இருக்கவில்லை, ஆட்களைக் கடத்தவில்லை, துன்புறுத்தவில்லை இப்படி எதுவும் செய்யவில்லை என்று எழுத்துமூலம் அறிக்கை ஒன்றுவிடமுடியுமா? மதிவதனன் ஒருக்கால் சொல்லிவிடுங்கள்.
<b>
?
?</b>-
?
?</b>-

