06-16-2004, 09:41 PM
kavithan Wrote:எனக்கு தெரியும் இஞ்சை எத்தனைபாடுபடுது தமிழ் எண்டு. இவை தமிழைத் தற்கொலை செய்யினம்.
கவிதன்
vallai Wrote:இதென்னடா புதுக்கதை தமிழைத் தற்கொலை செய்யினம் எண்டு.உன்ரை பெஞ்சாதியை நான் டிவோஸ் பண்ணிடுவன் எண்டு சொன்னமாதிரியெல்லோ கிடக்கு
kavithan Wrote:vallai Wrote:இதென்னடா புதுக்கதை தமிழைத் தற்கொலை செய்யினம் எண்டு.கொலை என்றால் என்ன, தற்கொலை என்றால் என்ன, என்று தெரியுமா?
கவிதன்
kavithan Wrote:எனது கருத்து,<!--emo&
கொலைக்கும் தற்கொலைக்கும் உள்ள வித்தியாசம்: கொலை இன்னெருவரால் செய்யப்படுவது ஆனால் தற்கொலை தன்னைத் தானே அழித்துக் கொள்வது. அதனால்தான் நான் கூறினேன் எம் தாய் மொழியாம் தமிழை நம்மில் பலரே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கு போய்க்கொண்டிருக்கின்றது என்றால்? எம்மினிய தமிழ்மொழியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. இது தற் கொலைக்கு சமனாகும். இதுதான் எனது கருத்து நண்பர்களே ,உறவுகளே, வாசகர்களே. என் கருத்தில் ஏதாவது தப்பிருந்தால் மன்னித்துக்கொள்ளங்கள்.
கவிதன்
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

