06-16-2004, 09:34 PM
எனது கருத்து,
கொலைக்கும் தற்கொலைக்கும் உள்ள வித்தியாசம்: கொலை இன்னெருவரால் செய்யப்படுவது ஆனால் தற்கொலை தன்னைத் தானே அழித்துக் கொள்வது. அதனால்தான் நான் கூறினேன் எம் தாய் மொழியாம் தமிழை நம்மில் பலரே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கு போய்க்கொண்டிருக்கின்றது என்றால்? எம்மினிய தமிழ்மொழியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. இது தற் கொலைக்கு சமனாகும். இதுதான் எனது கருத்து நண்பர்களே ,உறவுகளே, வாசகர்களே. என் கருத்தில் ஏதாவது தப்பிருந்தால் மன்னித்துக்கொள்ளங்கள்.
கவிதன்