06-16-2004, 07:49 PM
புழுகு வானொலியின் புழுகுமூட்டையும் பொய்யான செய்திகளும்.
தேசத்துரோக வானொலியான ரீபீசி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஊடாக பொய்யான செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டு வருவது நேயர்கள் அறிந்ததே. எனினும் தொடர்ந்த கூலிவிசுவாசத்தை நிலைநாட்ட ரீபீசி தனது பணியைச் செய்துவருகிறது. அண்மைக்காலங்களாக பொய்யான செய்திகளை அதிகமான சோடனைகளுடன் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. புலனாய்வுப்பொறுப்பாளர் கொல்லப்பட்டு விட்டதாக இன்னொரு புனைவினைப்புதிதாக முடுக்கிவிட்டுள்ளது.
இச்செய்தியானது மக்களைக் குளப்பும் ஒரு சதியாகவே கருத வேண்டியுள்ளது.பொய்யான தகவல்களைக் கொடுத்து ஊடகதர்மத்தை நிலைநாட்டும் இத்தகைய துரோகிகளை மக்கள் இனங்கண்டு விட்டனர். ஆனால் தமது புழுகுமூட்டைகளை இன்னும் மக்கள் நம்புவதாகக்கனவு காணும் இத்துரோகிகள் துரோகத்தினை நமது தேசமும் புலத்து வாழ் தமிழரும் புரிந்துள்ளார்கள். இதைப்புரியாத துரோகிகளே உம்மை நாம் நன்றே புரிந்துள்ளோம்.
தமிழ்வெப்றேடியோவுக்காக யாழிலிருந்து இசையரசன்.