06-16-2004, 01:15 PM
உதென்னடா மச்சான் மதி அவஙக்ளென்னடாவெண்டா வவுணதீவிலை ஆமியோடை மீற்றிங்கெண்டு சொல்லுறாங்கள் கவுசல்யனும் ஜெயாத்தனும் மட்டக்களப்பாங்கள் தானே
கந்தர் பதுமன் போகேக்கையும் வரேக்கையும் உங்களிட்டைச் சொல்லிப்போட்டுப் போகவேணுமே அவங்கள் போராளியள் பாருங்கோ போறதும் தெரியா வாறதும் தெரியா போறன் போறன் எண்டு சொல்ல அரசியல்வாதியளே