Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
#1
சர்வதேச குற்றவாளிகளின் தலைவன்
KTR.
பருத்தித்துறை தம்பசிட்டியைத் தனது புூர்வீகமாகக் கொண்ட முவு ராஜசிங்கம். ஆரம்பத்தில் நெல்லியடி கட்டைவேலி MPCS ல் தலைவராக இருந்த போது பல இலட்சம் பணத்தை மோசடி செய்தவர். 1979ம் ஆண்டு இவ் மோசடி காரணமாக சிறீலங்காப்பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வந்த தலைமறைவானார். இதுதான் இவரது முதல் குற்றவியல் செயற்பாடு. ஆயிரக்கணக்கான ஏழைகளின் பணத்தை மோசடி செய்த ராஜச....கம் உயர் சாதி வர்க்கத்தைச் சேர்ந்த சாதித்திமிர் பிடித்த சாதிவெறியன்.
SLAP ஆதரவாளரான துரோகி அல்பிரட் துரையப்பாவின் வடமராட்சி எடுபிடிகளில் ஒருவன். தெல்லிப்பழையைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தை. ஒரு பெண் தாய்லாந்து சர்வதேச பாடசாலையிலும் , மற்றவர் சிங்கப்புூரிலும் கல்வி கற்றுக்கொண்டனர். இவரது மனைவி மிகவும் வயோதிபத் தோற்றமுடையவர் என்பதால் திருமணமாகாத மனைவியின் சகோதரியான ரஜனி என்பவருடன் தனது காமலீலைகளைப் பகிர்ந்து கொள்வார்.
இதேவேளை முவுசு தாய்லாந்திலுள்ள UNHCR இலும் தன்னைப்பதிந்து கொண்டார். மகள் UNHCR இல் மொழிபெயர்ப்பு வேலைகளும் செய்து வருபவர்.
1985ம் ஆண்டு முதல் தாய்லாந்தில் தனது தளத்தினை அமைத்துக்கொண்ட KTR ஆரம்பத்தில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை ஏற்படுத்திக்கொண்டார். அத்துடன் இந்திய எண்ணைக் கம்பனிகளுடனும் சில வர்த்தக உறவுகளை சந்திரசாமி என சிலகாலங்களுக்கு முன்னர் நன்கு ஊடகங்களில் அறியப்பட்ட மோசடிப்பேர்வழியுூடாக ஏற்படுத்திக்கொண்டார். இவருடைய இந்த வியாபாரங்கள் சட்டரீதியாக இப்படி இருக்க மறுவழியில் சட்டபுூர்வமற்ற ஆட்கடத்தல் (AGENT) போதைவஸ்து வியாபாரம் குறைந்த சம்பளத்தில் தாய்லாந்து இளம் பெண்களை கூலிக்கமர்த்தி விபச்சாரத்தொழில் என்பன இந்தியா இலங்கை என விஸ்தரிக்கப்பட்டது.
சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு கசீனோ கிளப்பிலும் மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்துப்பெண்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை பத்திரிகைகளில் யாவரும் வாசித்திருப்பீர்கள். இவ்விபச்சாரத் தொழிலில் KTR இற்கும் சம்பந்தமிருந்தது. இதுபற்றிய விரிவான செய்திகள் இன்னொரு கட்டுரையில் தருகின்றேன்.
KTR தனது கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற எடுத்த பல வியாபார முயற்சிகள் நட்டத்தில் போக மிகவும் பணக்கஸ்ரத்துக்குள்ளானார். இதையடுத்து தன்னிடமிருந்த BMW BENZ கார்களைக்கூட விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்பது KTR இன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக துன்பகரமான காலம் எனலாம்.
எப்போதும் தன்னை ஒரு பெரிய தொழில் அதிகாரியாகவும் , ஆங்கிலப்புலமையுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் முவுசு ஒரு படி மேலே சென்று அங்கோலா அரசாங்கத்தின் ஓர் ஆலோசகராகவும் செயற்பட்டதாகவும் தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் கூறிக்கொள்வார். KTR தன்னைப்பற்றிய மாயைகளை எப்போதும் தன்வசம் வைத்துக்கொள்வதில் மிகவும் வல்லவர்.
ஒமேகா வரதனுக்கும் முவுசு இற்கும் இடையேயான தொடர்பு.
தாய்லாந்தில் ஆரம்ப காலங்களில் தடம்பதித்தவர்களில் ஒமேகா வரதனும் ஒருவர். இவரும் KTR ம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதில் சேர்ந்தே செயற்பட்டனர். அதே போன்று போதைவஸ்து வியாபாரத்திலும் சேர்ந்தே செயற்பட்டனர். ஆட்கடத்தலும் , போதைவஸ்தும் பின்னிப்பிணைந்தே ஐரோப்பாவிற்குச் சென்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய். எமது தமிழ்ப்படங்களில் சுூட்கேஸ் மாற்றுவதைப் பார்த்திருப்பீர்கள் தானே இதுபற்றி அதிகம் விபரிக்கத்தேவையில்லை.
ஒமேகா வரதன் என்ற பெயர் எப்படி வந்தது ? என்பதனை வாசகர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டாமா ?
வரதன் தாய்லாந்தில் உள்ள 'ஒமேகா" கொட்டலில் தான் வரும் பயணிகளை தங்க வைப்பார். அதனால் பயணிகள் வைத்த பெயர்தான் ஒமேகா வரதன். இவருக்கு வேறு பெயரும் உள்ளது. அது இதனை எழுதும் போது ஞாபகத்துக்கு வரவில்லை. பின்னைய காலங்களில் வரதன் தனது று}ட்டால் வேறு பயண முகவர்கள் ஆட்களை அனுப்பும் நடைமுறைகளை கையாண்டால் தாய்லாந்து பொலிசாருக்கு அதிலிருந்து அடிபட வைத்து விடுவார். இவரால் நட்டமடைந்த பல ஏஜென்சிக்காரர்கள் பாங்கொக் தெருக்களில் திரிகிறார்கள். இப்போது ஒமேகா வரதன் இங்கு ஓர் கொம்பனி ஒன்றினை சட்டபுூர்வமாக நடத்தி வருகின்றார். MORE NEWS SOON FROM

CRISTI
ASSOCIATION OF CHRISTIAN TAMIL IN SIAM (ACTS) SUKKUMVIT
BANKOK 10110
Reply


Messages In This Thread
அபாயம் - by canada - 06-16-2004, 10:54 AM
[No subject] - by Mathivathanan - 06-16-2004, 07:09 PM
[No subject] - by canada - 06-16-2004, 07:49 PM
[No subject] - by Mathivathanan - 06-16-2004, 07:59 PM
[No subject] - by tamilini - 06-16-2004, 10:03 PM
[No subject] - by Rajan - 06-16-2004, 10:44 PM
[No subject] - by vasisutha - 06-16-2004, 10:48 PM
[No subject] - by canada - 06-16-2004, 11:09 PM
[No subject] - by vasisutha - 06-17-2004, 12:25 AM
[No subject] - by Aalavanthan - 06-17-2004, 12:38 AM
[No subject] - by Mathivathanan - 06-17-2004, 03:08 AM
[No subject] - by Mathivathanan - 06-17-2004, 03:13 AM
[No subject] - by vallai - 06-17-2004, 12:38 PM
[No subject] - by sethu - 06-17-2004, 01:47 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 01:58 PM
[No subject] - by Mathivathanan - 06-17-2004, 02:02 PM
[No subject] - by vallai - 06-17-2004, 02:46 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 02:53 PM
[No subject] - by vallai - 06-17-2004, 02:57 PM
[No subject] - by sOliyAn - 06-17-2004, 03:43 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 03:45 PM
[No subject] - by ganesh - 06-17-2004, 11:18 PM
[No subject] - by vallai - 06-18-2004, 06:13 AM
[No subject] - by ganesh - 06-18-2004, 06:41 AM
[No subject] - by vallai - 06-18-2004, 06:46 AM
[No subject] - by sethu - 06-18-2004, 09:17 AM
[No subject] - by Mathivathanan - 06-18-2004, 10:08 AM
[No subject] - by sethu - 06-18-2004, 10:33 AM
[No subject] - by sethu - 06-18-2004, 10:35 AM
[No subject] - by Mathivathanan - 06-18-2004, 10:52 AM
[No subject] - by sethu - 06-18-2004, 11:00 AM
[No subject] - by Mathivathanan - 06-18-2004, 11:05 AM
[No subject] - by sethu - 06-18-2004, 12:13 PM
[No subject] - by sethu - 06-18-2004, 12:20 PM
[No subject] - by sethu - 06-18-2004, 12:22 PM
[No subject] - by sethu - 06-18-2004, 12:22 PM
[No subject] - by Mathivathanan - 06-18-2004, 12:54 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 01:59 PM
[No subject] - by ganesh - 06-18-2004, 02:05 PM
[No subject] - by vallai - 06-18-2004, 02:16 PM
[No subject] - by ganesh - 06-18-2004, 02:22 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 02:34 PM
[No subject] - by vallai - 06-18-2004, 02:46 PM
[No subject] - by ganesh - 06-18-2004, 02:46 PM
[No subject] - by vallai - 06-18-2004, 02:51 PM
[No subject] - by canada - 06-18-2004, 05:32 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 07:52 PM
[No subject] - by canada - 06-18-2004, 09:13 PM
[No subject] - by canada - 06-18-2004, 09:14 PM
[No subject] - by canada - 06-18-2004, 09:14 PM
[No subject] - by canada - 06-18-2004, 09:15 PM
[No subject] - by Mathivathanan - 06-18-2004, 09:57 PM
[No subject] - by tamilini - 06-18-2004, 10:15 PM
[No subject] - by Mathivathanan - 06-18-2004, 10:21 PM
[No subject] - by tamilini - 06-18-2004, 10:31 PM
[No subject] - by Mathivathanan - 06-18-2004, 10:36 PM
[No subject] - by tamilini - 06-18-2004, 10:40 PM
[No subject] - by Mathivathanan - 06-18-2004, 10:43 PM
[No subject] - by canada - 06-19-2004, 11:47 AM
[No subject] - by Mathivathanan - 06-19-2004, 01:26 PM
[No subject] - by canada - 06-19-2004, 03:14 PM
[No subject] - by canada - 06-19-2004, 06:10 PM
[No subject] - by Mathivathanan - 06-20-2004, 01:02 AM
[No subject] - by canada - 06-20-2004, 12:53 PM
[No subject] - by canada - 06-20-2004, 12:55 PM
[No subject] - by Mathivathanan - 06-20-2004, 01:07 PM
[No subject] - by canada - 06-20-2004, 04:45 PM
[No subject] - by Mathivathanan - 06-21-2004, 11:30 AM
[No subject] - by vallai - 06-21-2004, 12:24 PM
[No subject] - by Mathivathanan - 06-21-2004, 12:36 PM
[No subject] - by vallai - 06-21-2004, 12:50 PM
[No subject] - by Mathivathanan - 06-21-2004, 01:06 PM
[No subject] - by vallai - 06-21-2004, 01:14 PM
[No subject] - by Mathivathanan - 06-21-2004, 01:42 PM
[No subject] - by Mathivathanan - 06-21-2004, 11:49 PM
[No subject] - by Mathivathanan - 06-22-2004, 07:08 PM
[No subject] - by kuruvikal - 06-22-2004, 07:17 PM
[No subject] - by Mathivathanan - 06-22-2004, 08:55 PM
[No subject] - by kuruvikal - 06-22-2004, 09:07 PM
[No subject] - by canada - 06-23-2004, 12:35 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 05:53 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 05:55 PM
[No subject] - by canada - 06-23-2004, 06:11 PM
[No subject] - by canada - 06-23-2004, 06:12 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 06:15 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 06:18 PM
[No subject] - by kuruvikal - 06-23-2004, 06:33 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 07:16 PM
[No subject] - by ganesh - 06-23-2004, 07:29 PM
[No subject] - by canada - 06-23-2004, 10:11 PM
[No subject] - by vallai - 06-24-2004, 02:34 PM
[No subject] - by canada - 06-24-2004, 04:31 PM
[No subject] - by ganesh - 06-24-2004, 05:57 PM
[No subject] - by canada - 06-24-2004, 06:06 PM
[No subject] - by ganesh - 06-24-2004, 06:25 PM
[No subject] - by ganesh - 06-24-2004, 06:27 PM
[No subject] - by canada - 06-24-2004, 06:41 PM
[No subject] - by canada - 06-25-2004, 12:51 PM
[No subject] - by Eelavan - 06-25-2004, 01:45 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 06:40 PM
[No subject] - by tamilini - 06-25-2004, 08:05 PM
[No subject] - by canada - 06-25-2004, 08:09 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 08:17 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 08:44 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 08:51 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 08:56 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 09:03 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 09:14 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 09:18 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 09:24 PM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 09:30 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 09:33 PM
[No subject] - by yarlmohan - 06-25-2004, 09:33 PM
[No subject] - by Mathivathanan - 06-25-2004, 09:36 PM
[No subject] - by ganesh - 06-25-2004, 09:46 PM
[No subject] - by canada - 06-25-2004, 10:06 PM
[No subject] - by vallai - 06-27-2004, 06:03 AM
[No subject] - by Eelavan - 06-27-2004, 01:27 PM
[No subject] - by ganesh - 06-28-2004, 06:26 AM
[No subject] - by வெண்ணிலா - 06-28-2004, 10:22 AM
[No subject] - by canada - 06-28-2004, 01:27 PM
[No subject] - by Mathivathanan - 06-28-2004, 01:59 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 02:05 PM
[No subject] - by kuruvikal - 06-28-2004, 04:09 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 04:49 PM
[No subject] - by kuruvikal - 06-28-2004, 04:58 PM
[No subject] - by ganesh - 06-28-2004, 06:11 PM
[No subject] - by ganesh - 06-28-2004, 06:17 PM
[No subject] - by Mathivathanan - 06-28-2004, 06:26 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 06:56 PM
[No subject] - by ganesh - 06-28-2004, 07:04 PM
[No subject] - by Mathivathanan - 06-28-2004, 07:26 PM
[No subject] - by Rajan - 06-28-2004, 09:29 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 09:33 PM
[No subject] - by Rajan - 06-28-2004, 09:35 PM
[No subject] - by Rajan - 06-28-2004, 09:37 PM
[No subject] - by ganesh - 06-28-2004, 09:49 PM
[No subject] - by ganesh - 06-28-2004, 09:51 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 09:53 PM
[No subject] - by kirubans - 06-28-2004, 10:43 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 11:18 PM
[No subject] - by kirubans - 06-29-2004, 12:18 AM
[No subject] - by canada - 06-29-2004, 12:26 AM
[No subject] - by canada - 06-29-2004, 12:27 AM
[No subject] - by kavithan - 06-29-2004, 04:37 AM
[No subject] - by kavithan - 06-29-2004, 04:39 AM
[No subject] - by vallai - 06-29-2004, 05:20 AM
[No subject] - by kavithan - 06-29-2004, 05:24 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 07:14 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 09:28 AM
[No subject] - by kuruvikal - 06-29-2004, 09:59 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 10:04 AM
[No subject] - by வெண்ணிலா - 06-29-2004, 10:13 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 10:23 AM
[No subject] - by kuruvikal - 06-29-2004, 10:30 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 10:39 AM
[No subject] - by kuruvikal - 06-29-2004, 10:45 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 10:49 AM
[No subject] - by kuruvikal - 06-29-2004, 10:52 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 10:54 AM
[No subject] - by kuruvikal - 06-29-2004, 10:56 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 11:07 AM
[No subject] - by sethu - 06-29-2004, 11:38 AM
[No subject] - by sethu - 06-29-2004, 11:40 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 11:40 AM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 11:53 AM
[No subject] - by vallai - 06-29-2004, 12:00 PM
[No subject] - by Shan - 06-29-2004, 12:02 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 12:04 PM
[No subject] - by vallai - 06-29-2004, 12:06 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 12:43 PM
[No subject] - by vallai - 06-29-2004, 01:16 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 01:26 PM
[No subject] - by vallai - 06-29-2004, 01:33 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 01:41 PM
[No subject] - by vallai - 06-29-2004, 01:52 PM
[No subject] - by வெண்ணிலா - 06-29-2004, 01:58 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 02:09 PM
[No subject] - by yarlmohan - 06-29-2004, 02:23 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 02:35 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 02:43 PM
[No subject] - by yarlmohan - 06-29-2004, 02:54 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 03:04 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 03:11 PM
[No subject] - by Eelavan - 06-29-2004, 04:56 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 05:56 PM
[No subject] - by kirubans - 06-29-2004, 09:49 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 06:28 AM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 07:21 AM
[No subject] - by Shan - 06-30-2004, 11:52 AM
[No subject] - by Shan - 06-30-2004, 11:52 AM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 01:07 PM
[No subject] - by Shan - 06-30-2004, 01:28 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 01:52 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 02:47 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 03:18 PM
[No subject] - by Shan - 06-30-2004, 04:08 PM
[No subject] - by Shan - 06-30-2004, 04:10 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 04:10 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 04:11 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 04:13 PM
[No subject] - by Shan - 06-30-2004, 04:14 PM
[No subject] - by Shan - 06-30-2004, 04:16 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 04:21 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 04:21 PM
[No subject] - by Paranee - 06-30-2004, 04:22 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 04:26 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 04:27 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 04:30 PM
[No subject] - by Paranee - 06-30-2004, 04:33 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 04:39 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 04:47 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 04:54 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 04:59 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 05:06 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 05:09 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 05:12 PM
[No subject] - by Eelavan - 06-30-2004, 05:18 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 05:19 PM
[No subject] - by Shan - 06-30-2004, 05:40 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 05:49 PM
[No subject] - by Paranee - 06-30-2004, 05:59 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 06:03 PM
[No subject] - by Paranee - 06-30-2004, 06:05 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 06:17 PM
[No subject] - by Kanani - 06-30-2004, 07:25 PM
[No subject] - by tamilini - 06-30-2004, 07:30 PM
[No subject] - by Mathivathanan - 06-30-2004, 07:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)