06-16-2004, 07:05 AM
இதென்னடா இது 14 அங்குல மொனிற்றரிலை பார்க்கிறன் எழுதிநன்.. 1024 * 768 Pixels Screen பிரச்சனையில்லாமல் எழுத வாசிக்கக்கூடியதா இருக்கு... நீங்கள் இளந்தாரியள் கண் தெரியேல்லை எழுத்து சின்னன் எண்டு முறைப்படு விடுறியள்..
Truth 'll prevail

